ଅର୍ଥ : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத
ଉଦାହରଣ :
நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்
ସମକକ୍ଷ : நிசப்தமான
ଅର୍ଥ : மனதில் குழப்பமற்ற நிலை.
ଉଦାହରଣ :
மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது
ସମକକ୍ଷ : சாந்தியான, நிசப்தமான, நிஷப்தமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Characterized by an absence or near absence of agitation or activity.
A quiet life.ଅର୍ଥ : சாந்த குணமுடைய
ଉଦାହରଣ :
சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை
ସମକକ୍ଷ : சாத்வீக, சாத்வீகமான, சாந்தமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.
ଉଦାହରଣ :
சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்
ସମକକ୍ଷ : சாந்தமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Having or showing a kindly or tender nature.
The gentle touch of her hand.ଅର୍ଥ : அலைகள் இல்லாமல் இருப்பது
ଉଦାହରଣ :
சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
ସମକକ୍ଷ : சலனமற்ற, சாந்தமான, நிசப்தமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.ଅର୍ଥ : சத்தமற்ற
ଉଦାହରଣ :
ராமன் காட்டில் நிலவிய அமைதியான சூழ்நிலையைக் கண்டு திகைத்து நின்றான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கோபமில்லாமல்
ଉଦାହରଣ :
அமைதியான மனதோடு கடவுளை நினைக்க வேண்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Free from emotional agitation or nervous tension.
The waiters were unflurried and good natured.