ଅର୍ଥ : நன்றாக திணித்து நிரப்புவது
ଉଦାହରଣ :
அவன் எல்லா சாமான்களையும் ஒரே சாக்குப் பையில் அமுக்கினான்
ସମକକ୍ଷ : திணி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது
ଉଦାହରଣ :
ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது
ଉଦାହରଣ :
சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்
ସମକକ୍ଷ : அடக்கு, உட்செலுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :