ଅର୍ଥ : குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் உத்தேசமான முடிவு.
ଉଦାହରଣ :
உன்னுடைய அனுமானம் எனக்கு புரியவில்லை
ସମକକ୍ଷ : ஊகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும் உத்தேசமான கணிப்பு
ଉଦାହରଣ :
அவ்வப்போது அனுமானம் தவறாக சென்றுவிடுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A message expressing an opinion based on incomplete evidence.
conjecture, guess, hypothesis, speculation, supposition, surmisal, surmise