ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அனுபவம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அனுபவம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.

ଉଦାହରଣ : அவனுடைய அனுபவத்தை பார்த்தே அவனுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது

ସମକକ୍ଷ : அனுபோகம், துய்த்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनुभव से पूर्ण होने की अवस्था या भाव।

उसकी अनुभवपूर्णता को देखते हुए, उसे यह काम सौंपा गया है।
अनुभवपूर्णता, अनुभवयुक्तता, हुनरमंदी

Skillfulness by virtue of possessing special knowledge.

expertise, expertness

ଅର୍ଥ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு.

ଉଦାହରଣ : அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது

ସମକକ୍ଷ : தெரிந்தவை, பக்குவம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह ज्ञान जो कोई काम या प्रयोग करने से प्राप्त हो।

उसे इस काम का अनुभव है।
अनुभव, तजरबा, तजरुबा, तजर्बा, तजुरबा, तजुर्बा

The accumulation of knowledge or skill that results from direct participation in events or activities.

A man of experience.
Experience is the best teacher.
experience

ଅର୍ଥ : மனத்திலும் உணர்விலும் பதிந்து நினைவு கூரத்தக்கதாக இருப்பது

ଉଦାହରଣ : அது புல்லரிக்கும் அனுபவமாக இருந்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह घटना जो किसी के साथ घटी हो या जिससे कोई गुजरा हो।

आज मुझे एक अद्भुत अनुभव हुआ।
वह सैनिक युद्ध के अपने अनुभव सुना रहा था।
अनुभव

An event as apprehended.

A surprising experience.
That painful experience certainly got our attention.
experience