ଅର୍ଥ : தானியம், விளைச்சலில் இருக்கக்கூடிய ஒரு வெள்ளை நிற புழு
ଉଦାହରଣ :
அந்துப்பூச்சியினால் விளைச்சல் நாசாமாகிறது
ସମକକ୍ଷ : வெள்ளைப் பூச்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அன்னம், மரத்தில் உருவாகும் ஒரு வகை சிறிய பூச்சி
ଉଦାହରଣ :
தானியக்களஞ்சியத்தில் வைக்கப்பட்ட கோதுமையில் அந்துப்பூச்சி இருந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A larva of a woodborer.
woodworm