ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அடை   வினைச்சொல்

ଅର୍ଥ : வாயிலை மூடுவது

ଉଦାହରଣ : அவன் உள்ளே சென்றவுடன் வாயில் கதவை மூடினான்

ସମକକ୍ଷ : சாத்து, மூடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दरवाज़ा आदि बंद करना।

उसने भीतर जाते हुए दरवाज़ा उढ़का दिया।
उठँगाना, उठंगाना, उढ़काना, उढ़ुकाना, भिड़ाना, भीड़ना

ଅର୍ଥ : அடை

ଉଦାହରଣ : ஓடம் நதியின் கரையை அடைந்தது

ଅର୍ଥ : அனுகூலமாக

ଉଦାହରଣ : எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.

ସମକକ୍ଷ : கிடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनुकूल होना।

यार ! वह लड़की पट गई।
पटना

Have smooth relations.

My boss and I get along very well.
get along, get along with, get on, get on with

ଅର୍ଥ : கதவை மூடுவது

ଉଦାହରଣ : மகேஷ் வெளியே போனவுடன் அறையின் கதவை சாத்தினான்

ସମକକ୍ଷ : சாத்து, மூடு

ଅର୍ଥ : கிடைப்பது

ଉଦାହରଣ : நான் இந்த வேலையை செய்வதற்கு மிக சந்தோஷம் அடைந்தேன்

ସମକକ୍ଷ : கொள், படு, பெறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* मिल जाना।

यह काम करके मैंने अत्यधिक प्रसन्नता पाई।
पाना, प्राप्त करना, मिलना

Obtain.

Derive pleasure from one's garden.
derive, gain

ଅର୍ଥ : அடை

ଉଦାହରଣ : இன்று நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी भाव या अवस्था आदि का उत्पन्न होना।

आज के हास्य कवि सम्मेलन में बहुत आनंद आया।
आना

किसी जगह पर पहुँचना।

नाव नदी के किनारे लग गई।
लगना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

ଅର୍ଥ : துவாரம் முதலியவற்றை தடைசெய்தல்

ଉଦାହରଣ : குப்பியின் வாயை அடைக்க காகிதத்தைப் பயன்படுத்தினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

डाट लगाना।

बोतल का मुँह बंद करने के लिए कागज अड़ा दो।
अड़ाना, अराना

Fill or close tightly with or as if with a plug.

Plug the hole.
Stop up the leak.
plug, secure, stop up

ଅର୍ଥ : தொடர முடியாதது

ଉଦାହରଣ : அவன் தன்னுடைய கடையை மூடினான்

ସମକକ୍ଷ : சாத்து, மூடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जारी न रखना।

उसने अपनी दुकान बंद कर दी।
बंद करना, बन्द करना

Cease to operate or cause to cease operating.

The owners decided to move and to close the factory.
My business closes every night at 8 P.M..
Close up the shop.
close, close down, close up, fold, shut down

ଅର୍ଥ : இலக்கை அடைந்தான்

ଉଦାହରଣ : அவன் பள்ளியை வந்துசேர்ந்தான்

ସମକକ୍ଷ : சென்றடை, வந்தடை, வந்துசேர், வா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक स्थान से आकर दूसरे स्थान पर उपस्थित होना।

श्याम आज आएगा।
सामान आज ही दिल्ली पहुँचा।
मुख्यमंत्री पधार रहें हैं।
अवना, आगमना, आना, पधारना, पहुँचना, पहुंचना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

ଅର୍ଥ : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.

ଉଦାହରଣ : நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது

ସମକକ୍ଷ : பெறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बराबरी कर सकना।

तुम अपने बड़े भाई की विद्वता कभी नहीं पाओगे।
पाना

Be equal to in quality or ability.

Nothing can rival cotton for durability.
Your performance doesn't even touch that of your colleagues.
Her persistence and ambition only matches that of her parents.
equal, match, rival, touch

ଅର୍ଥ : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது

ଉଦାହରଣ : என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது

ସମକକ୍ଷ : தீர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऋण या देन का चुकता हो जाना या पाई-पाई अदा हो जाना।

मेरा बैंक का कर्ज पट गया।
चुकना, पटना, भुगतना

Pay back.

Please refund me my money.
give back, refund, repay, return

ଅର୍ଥ : இறுக்கி அடைக்கப்படுவது

ଉଦାହରଣ : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

ସମକକ୍ଷ : திணி, நுழை, புகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

ଅର୍ଥ : செய், கிடை, அடை

ଉଦାହରଣ : தாய் மகனுக்கு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்தாள்.

ସମକକ୍ଷ : கிடை, செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कीमत के बदले मिलना या प्राप्त होना।

यह कार आपको कितने की पड़ी?
पड़ना

Be priced at.

These shoes cost $100.
be, cost

ଅର୍ଥ : ஒன்றினை அடைவது

ଉଦାହରଣ : அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது

ସମକକ୍ଷ : தொடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी तक पहुँचना।

उसके कैच लपकने का आकड़ा 200 को छुआ।
छूना

To extend as far as.

The sunlight reached the wall.
Can he reach?.
The chair must not touch the wall.
extend to, reach, touch

ଅର୍ଥ : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது

ଉଦାହରଣ : மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, பெறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को दुखी-सुखी करना, राहत देना या किसी की हानि-लाभ करना।

बेटे ने अपना घर छोड़कर पिता को बहुत दुख पहुँचाया।
पहुँचाना, पहुंचाना