ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அடிப்பகுதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அடிப்பகுதி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றின் மேல்பரப்பிலிருந்து கீழே உள்ள பகுதி.

ଉଦାହରଣ : மலையின் அடிப்பகுதியில் புல்வெளி அழகாக இருக்கிறது

ସମକକ୍ଷ : அடிவாரம், தாழ்வரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी भी वस्तु की भीतरी निचली सतह।

लोटे के तले में राख जमी है।
अंतश्छद, अंतश्छद्, अन्तश्छद, अन्तश्छद्, तल, तलहटी, तला, तली, तल्ला, तह

The lower side of anything.

bottom, underside, undersurface

ଅର୍ଥ : அடிப்பாகம், அடிப்பகுதி

ଉଦାହରଣ : சட்டியின் அடிப்பாகம் ஓட்டை விழுந்து விட்டது.

ସମକକ୍ଷ : அடிப்பாகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु का वह निचला भाग जिसके आधार पर वह ठहरी रहती है।

इस कड़ाही का पेंदा मोटा है।
गाध, तल, तला, तली, तलेटी, तल्ला, पेंदा, पेंदी

The lower side of anything.

bottom, underside, undersurface

ଅର୍ଥ : மேல்பகுதிக்கு மாறான பகுதி.

ଉଦାହରଣ : பாத்திரத்தின் அடிப்பகுதியில் துளை இல்லை

ସମକକ୍ଷ : கீழ்பகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु आदि के नीचे का भाग।

इस बर्तन के तले में छेद है।
तला, तल्ला

The lowest part of anything.

They started at the bottom of the hill.
bottom

ଅର୍ଥ : மாவு அரைக்கும் இயந்திரத்தின் கீழேயுள்ள பகுதி

ଉଦାହରଣ : இடிக்கும் சமயம் அடிப்பகுதி கழன்றுவிட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चक्की में नीचे का पाट।

इस चक्की की भितल्ली बहुत मोटी है।
भितल्ली

आटा पीसने की चक्की में नीचे का पाट।

छिनते समय तरौंता खंडित हो गया।
तरौंटा

ଅର୍ଥ : கீழ்ப்பாகம்

ଉଦାହରଣ : விபத்தில் அவன் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டது

ସମକକ୍ଷ : அடிபாகம், கீழ்பாகம், கீழ்ப்பகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नीचे का भाग।

दुर्घटना में उसका अधोभाग क्षतिग्रस्त हो गया।
अधोदेश, अधोभाग

The lowest part of anything.

They started at the bottom of the hill.
bottom

ଅର୍ଥ : மாவரைக்கும் இயந்திரத்தின் கீழேயுள்ள பகுதி

ଉଦାହରଣ : இந்த மாவரைக்கும் இயந்திரத்தின் அடிப்பகுதி மிகவும் மொத்தமாக இருக்கிறது