ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அச்சமுறு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அச்சமுறு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது

ଉଦାହରଣ : கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்

ସମକକ୍ଷ : அச்சுறு, அஞ்சு, பயப்படு, பீதியுறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।

गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।
अरबराना, आतंकित होना, घबड़ाना, घबराना, भयभीत होना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

ଅର୍ଥ : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது

ଉଦାହରଣ : அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்

ସମକକ୍ଷ : திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आशंका, भय आदि की कोई बात देखकर चलते-चलते अचानक रुक जाना।

वह रास्ते में साँप देखकर ठिठका।
ठिठकना

ଅର୍ଥ : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது

ଉଦାହରଣ : மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்

ସମକକ୍ଷ : திடுக்கிடு, நடுக்கமுறு, பயப்படு, விதிர்ப்புறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विस्मित होकर चारों ओर देखना।

मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।
उछकना, उझकना, चकपकाना, चौंकना, भौंचक्का होना, भौचक्का होना, सकपकाना