ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அச்சமற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அச்சமற்ற   பெயரடை

ଅର୍ଥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு.

ଉଦାହରଣ : மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்

ସମକକ୍ଷ : அச்சம்அற்ற, கிலிஅற்ற, கிலியற்ற, திகிலற்ற, திகில்அற்ற, நடுக்கமற்ற, நடுக்கம்அற்ற, நெஞ்சுதிடுக்குஅற்ற, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கற்ற, பயமற்ற, பயம்அற்ற, பீதிஅற்ற, பீதியற்ற, மனநடுக்கமற்ற, மனநடுக்கம்அற்ற, மருட்சிஅற்ற, மருட்சியற்ற, மிரட்சிஅற்ற, மிரட்சியற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो आशंकित न हो।

महाभारत युद्ध में पाँडवों ने अपनी निश्शंक वीरता के बल पर विजय प्राप्त की।
अनाशंकित, आशंकाहीन, निःशंक, निश्शंक, बेखटक, बेफ़िक़्र, बेफ़िक्र, बेफिक्र, शंकारहित, संशयहीन

Being without doubt or reserve.

Implicit trust.
implicit, unquestioning

ଅର୍ଥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ଉଦାହରଣ : மீனு ஒரு பயமில்லாத பெண்

ସମକକ୍ଷ : அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமற்ற, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமற்ற, பயமில்லாத, பீதியற்ற, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Oblivious of dangers or perils or calmly resolute in facing them.

fearless, unafraid

ଅର୍ଥ : பயமில்லாமல் இருக்கக்கூடிய

ଉଦାହରଣ : அவனுடைய பயமற்ற வார்த்தையினை கேட்டு முரளி நடுநடுங்கிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : பயமற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अभय करने वाला।

उनका अभयकर वचन सुन मुरारी गदगद हो गया।
अभयकर

Restoring confidence and relieving anxiety.

A very reassuring remark.
reassuring