ଅର୍ଥ : யாகம் வளர்க்கக்கூடிய நபர்
ଉଦାହରଣ :
யாகத்திற்கு பின்பு யாகம் வளர்ப்பவன் பிராமணருக்கு உணவளித்தான்
ସମକକ୍ଷ : அக்கிட்டோமம் வளர்ப்பவன், அசட்டி செய்பவன், அசமடம் வளார்ப்பவன், அசமதாகம் செய்பவன், இட்டிகை வளர்ப்பவன், எக்கியம் வளர்ப்பவன், ஓமம் வளர்ப்பவன், யாகம் வளர்ப்பவன், வேள்வி செய்பவன், ஹோமம் வளர்ப்பவன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :