ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அகல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அகல்   வினைச்சொல்

ଅର୍ଥ : சிரமம், தொந்தரவு, கட்டுப்பாடு முதலியவற்றிலிருந்து நீங்குவது

ଉଦାହରଣ : நீங்கள் என்னை இந்த கடனிலிருந்து விடுபெற வையுங்கள்

ସମକକ୍ଷ : விடுபடு, விடுபெறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी भी प्रकार की परेशानी, जंजाल, बंधन आदि से मुक्त कराना।

आपने मुझे इस कर्ज से छुटकारा दिला दिया।
छुटकारा दिलाना, निज़ात दिलाना, निजात दिलाना, मुक्त कराना, मुक्ति दिलाना

Relieve from.

Rid the house of pests.
disembarrass, free, rid

ଅର୍ଥ : தனித்து அல்லது விலகி இருப்பது

ଉଦାହରଣ : மரணம் அல்லது ஆபத்திலிருந்து விலகுவது

ସମକକ୍ଷ : நீங்கு, விலகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अलग या दूर होना।

आई बला अब टल गई।
अलग होना, अहुटना, टरना, टलना, दूर होना, हटना

Go out of existence.

She hoped that the problem would eventually pass away.
pass away

அகல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அகலமான வாயையுடைய ஒரு வகை மண்ணிலான பாத்திரம்

ଉଦାହରଣ : மண்சட்டியில் தயிரும் பாலும் வைக்கப்படுகிறது

ସମକକ୍ଷ : சட்டி, மண்சட்டி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चौड़े मुँह का एक प्रकार का मिट्टी का बर्तन।

तिघरे में दूध-दही रखा जाता है।
तिघरा