ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அகற்று ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அகற்று   வினைச்சொல்

ଅର୍ଥ : அறுத்து தனியாக்குவது

ଉଦାହରଣ : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

ସମକକ୍ଷ : களை, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

ଅର୍ଥ : அகற்று, நீக்கு

ଉଦାହରଣ : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

ସମକକ୍ଷ : நீக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

ଅର୍ଥ : வெளியேற்றப்படுவது

ଉଦାହରଣ : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

ସମକକ୍ଷ : நீக்கு, வெளியேற்று


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

ଅର୍ଥ : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

ସମକକ୍ଷ : அப்புறப்படுத்து, நீக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

ଅର୍ଥ : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

ଉଦାହରଣ : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

ସମକକ୍ଷ : நீக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

ଅର୍ଥ : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

ଉଦାହରଣ : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

ସମକକ୍ଷ : ஏற்கமறு, தள்ளு, நீக்கு, விலக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

ଅର୍ଥ : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

ଉଦାହରଣ : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

ସମକକ୍ଷ : நீக்கு, போக்கு, விலக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away