ଅର୍ଥ : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
ଉଦାହରଣ :
தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது
ସମକକ୍ଷ : ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :