ଅର୍ଥ : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.
ଉଦାହରଣ :
அவன் சபாவில் கர்வமாக பேசிக்கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : அகந்தையாக, அகம்பாவமாக, ஆணவமாக, இறுமார்ப்பாக, கருவமாக, கர்வமாக, கொட்டமாகம், கொழுப்பாக, சாட்டமாக, செருக்காக, ஜம்பமாக, தருக்காக, தலைக்கனமாக, திமிராக, பிகுவாக, பெருமிதமாக, பெருமையாக, மண்டைக்கனமாக, மதமதப்பாக, மமதையாக, மிடுக்காக, முறுக்காக, முறைப்பாக, ராங்கியாக, விறைப்பாக, வீம்பாக, வீராப்பாக
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अभिमान के साथ।
वह सभा में अभिमानपूर्वक बोले जा रहा था।ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாக்கும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வோடு இருக்கும் நிலை.
ଉଦାହରଣ :
சியாம் கோபமாக வேலை செய்கிறான்
ସମକକ୍ଷ : ஆக்ரோஷமாக, ஆத்திரமாக, ஆவேசமாக, உன்மத்தமாக, கடுகடுப்பாக, காட்டமாக, குரோதமாக, கோபமாக, சிடுசிடுப்பாக, சினமாக, சீற்றமாக, மனக்கடுப்பாக, மூர்க்கமாக, ருத்திரமாக, ரோஷமாக வெஞ்சினமாக, ரௌத்திரமாக, வீரவேசமாக, வெறியாக
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अप्रसन्नता के साथ।
श्याम पिताजी द्वारा बताए हुए काम को नाराजगी से कर रहा था।