ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ 1 14 ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

1 14   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்னேகால் சேரின் (930 கிராம்) படிக்கல்

ଉଦାହରଣ : பழங்காலத்தில் எடை போடுவதற்காக ஒன்னே கால் படிக்கல் பயன்படுத்தப்பட்டது

ସମକକ୍ଷ : ஒன்னேகால்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सवा सेर का बाट।

पुराने समय में वज़न करने के लिए सवैये का उपयोग भी होता था।
सवैया

1 14   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றும் ஒரு கால்பாகமும்

ଉଦାହରଣ : இந்துக்கள் மதச்சடங்குகளில் ஒன்றேகால் தானம் செய்வதை சுபமானதாக கருதுகின்றனர்

ସମକକ୍ଷ : ஒன்றேகால்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक और एक चौथाई या पूरे से एक चौथाई अधिक।

हिन्दू लोग धर्म-कर्मों में सवाया दान करना शुभ मानते हैं।
सवा गुना, सवाई, सवाया