ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஹோலி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஹோலி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பங்குனி மாத பௌர்ணமி அன்று தீ மூட்டிக் கொண்டாடப்படும் மேலும் அடுத்தநாள் ஒருவர் மற்றொருவர் மேல் வண்ணப்பொடிகளைத் தூவிக் கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை

ଉଦାହରଣ : இந்தியாவில் ஹோலி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिंदुओं का एक प्रसिद्ध त्योहार जिसमें फाल्गुन की पूर्णिमा की रात को आग जलाते हैं तथा दूसरे दिन एक-दूसरे पर रंग, अबीर, आदि छिड़कते हैं।

भारत में होली धूमधाम से मनाई जाती है।
फगुआ, होरी, होलिकोत्सव, होली

A day or period of time set aside for feasting and celebration.

festival

ଅର୍ଥ : மாசி - பங்குனியில் அல்லது ஹோலியின் சமயத்தில் பாடப்படும் ஒரு வகைப் பாட்டு

ଉଦାହରଣ : ஹோலியன்று மக்கள் மிகவும் உற்சாகத்துடன் ஹோலிப்பாட்டு பாடுகின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का गीत जो माघ-फागुन में या होली के अवसर पर गाया जाता है।

फगुआ के दिन लोग बड़े ही उमंग के साथ होली गाते हैं।
फगुआ, फाग, होरी, होली

A short musical composition with words.

A successful musical must have at least three good songs.
song, vocal

ଅର୍ଥ : ஹோலியில் ஒரு நாள் எரிக்கப்படும் மரத்துண்டுகளின் குவியல்

ଉଦାହରଣ : ஹோலி எரிப்பதற்காக கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக கூடியிருக்கின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लकड़ियों आदि का ढेर जो होली के एक दिन पहले जलाया जाता है।

होली जलाने के लिए गाँव के सभी लोग एकत्रित हो गए।
होलिका, होली

A large outdoor fire that is lighted as a signal or in celebration.

balefire, bonfire