ଅର୍ଥ : உயிரினங்கள் வாழும் இடம்
ଉଦାହରଣ :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
ସମକକ୍ଷ : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।ଅର୍ଥ : உயிரினங்கள் வாழும் பூமி
ଉଦାହରଣ :
மகாத்மா காந்திக்கு உலகம் முழுவதும் மரியாதை இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :