ଅର୍ଥ : எந்த ஒரு வழியும் அற்றவன்
ଉଦାହରଣ :
அவனுக்கு வேறுவழியில்லாத காரணத்தால் கூலி வேலைக்குச் சென்றான்.
ସମକକ୍ଷ : வேறுவழியற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எந்த ஒரு வழியும் அற்ற
ଉଦାହରଣ :
ரமேஷுக்கு வேறுவழியில்லாத காரணத்தால் இந்த அலுவலகத்திலேயே வேலை செய்து வருகிறான்.