ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வேதனையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வேதனையான   பெயரடை

ଅର୍ଥ : துயர உணர்வு.

ଉଦାହରଣ : அவன் துக்கமான விசயத்தை சொன்னான்

ସମକକ୍ଷ : இடரான, இடருள்ள, இன்னலான, இன்னலுள்ள, உழற்சியான, உழற்சியுள்ள, கலக்கமான, கலக்கமுள்ள, கலியான, கலியுள்ள, கஷ்டமான, கஷ்டமுள்ள, சங்கடமான, சங்கடமுள்ள, சஞ்சலமான, சஞ்சலமுள்ள, சோகமான, சோகமுள்ள, துக்கமான, துக்கமுள்ள, துயரமான, துயரமுள்ள, நலியுள்ள, நலிவான, நைவான, நைவுள்ள, நொசியுள்ள, நொசிவான, பிரயாசமான, பிரயாசமுள்ள, பிரயாசையான, பிரயாசையுள்ள, பீடான, பீடுள்ள, பீடையான, பீடையுள்ள, வருத்தமான, வருத்தமுள்ள, வாட்டமான, வாட்டமுள்ள, வாதையான, வாதையுள்ள, விசனமான, விசனமுள்ள, விசாரமான, விசாரமுள்ள, வேதனையுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिससे दुख पहुँचे या दुख देनेवाला।

यह बहुत ही दुखद बात है कि तुम अपने माता-पिता की सेवा नहीं करते।
अफसोसजनक, अफ़सोसजनक, अरुंतुद, अरुन्तुद, कष्टदायक, कष्टदायी, खेदजनक, तोद, दुःखद, दुःखदाई, दुखकर, दुखद, दुखदायी, दुखप्रद

Causing physical discomfort.

Bites of black flies are more than irritating; they can be very painful.
irritating, painful

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

ଉଦାହରଣ : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

ସମକକ୍ଷ : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

ଅର୍ଥ : ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

ଉଦାହରଣ : இந்த நாடகம் துக்கமயமான கதையாக இருக்கிறது

ସମକକ୍ଷ : சங்கடமான, துக்கமயமான, துக்கமான, துன்பமான, துயரமான, வருத்தமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

ଉଦାହରଣ : இது கொடுமையான விஷயமாகும்

ସମକକ୍ଷ : கஷ்டமான, கொடுமையான

ଅର୍ଥ : வேதனையான, துன்பமான, இன்னல் அளிக்கும்

ଉଦାହରଣ : அவனுடைய வேதனையான வாழ்க்கையைக் கண்டு எனது மனம் கலங்கியது.

ସମକକ୍ଷ : இன்னல் அளிக்கும், துன்பமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो कष्ट में हो।

उसकी कष्टग्रस्त स्थिति मुझसे देखी नहीं जाती।
कष्टग्रस्त, कातर, दुःखित, विपन्न

Characterized by or indicative of distress or affliction or danger or need.

Troubled areas.
Fell into a troubled sleep.
A troubled expression.
Troubled teenagers.
troubled

ଅର୍ଥ : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

ଉଦାହରଣ : இது கொடுமையான பிரச்சணையாகும்

ସମକକ୍ଷ : கஷ்டமான, கொடுமையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो विचारणीय न हो या जिसपर विचार करना आवश्यक न हो।

यह अविचारणीय बात है।
अचिंतनीय, अविचारणीय, अविचार्य

जिस पर विचार न किया गया हो या बिना सोचा समझा।

यह अविचारित समस्या है।
अचिंतित, अचिन्तित, अचीता, अनचीत, अनचीता, अनबूझ, अनूह, अविचारित, अविभावित

Incapable of being conceived or considered.

unthinkable