ଅର୍ଥ : பணிவுடனும் நயமாகவும் ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல்.
ଉଦାହରଣ :
அவன் பணம் தருமாறு வேண்டினான்
ସମକକ୍ଷ : தயவுகூர்ந்துகேள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी से कुछ लेने के लिए इच्छा प्रकट करना।
वह आपसे कुछ माँग रहा है।ଅର୍ଥ : ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்.
ଉଦାହରଣ :
வேலைக்காரன் விடுமுறைகாக வேண்டுகோள் விடுத்தான்
ସମକକ୍ଷ : வேண்டுகோள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரிடம் ஒன்றை கெஞ்சிக் கேட்கும் செயல்.
ଉଦାହରଣ :
இராமல் தன் எஜமானிடம் பைசாவிற்காக வேண்டியது தேவையில்லாமல் போய்விட்டது
ସମକକ୍ଷ : யாசித்தல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :