ଅର୍ଥ : வழக்கமானதை விட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.
ଉଦାହରଣ :
அவன் பேச்சில் வேகம் இருந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வேகம்
ଉଦାହରଣ :
அவனது ஓட்டதில் வேகம் குறைந்திருந்தது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
ଉଦାହରଣ :
அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்
ସମକକ୍ଷ : அவசரம், சீக்கிரம், துரிதம், விரைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।
जल्दबाजी में काम खराब हो जाता है।ଅର୍ଥ : பொதுவாக இயக்கம் குறித்து வரும்போது குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற வித்த்தில் கணக்கிடும் அளவு
ଉଦାହରଣ :
கார் தொண்ணூறு கி.மீ வேகம் ஓடிக் கொண்டிருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வேகம், விரைவு, தீவிரம்
ଉଦାହରଣ :
புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :