ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வெள்ளரிக்காய் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வெள்ளரிக்காய்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.

ଉଦାହରଣ : அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : வெள்ளரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ककड़ी की जाति का एक फल।

वह खीरा खा रहा है।
खीरा, त्रपुकर्कटी, त्रपुष, सुगर्भक

Cylindrical green fruit with thin green rind and white flesh eaten as a vegetable. Related to melons.

cucumber, cuke

ଅର୍ଥ : இதன் பழம் சாப்பிடப்படும் வெள்ளரிக்காய் ஜாதியின் செடி

ଉଦାହରଣ : விவசாயி வயலில் வெள்ளரிக்காயின் மீது கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ककड़ी की जाति की एक बेल जिसके फल खाए जाते हैं।

किसान खेत के खीरे पर किटाणु नाशक दवाओं का छिड़काव कर रहा है।
खीरा, तुंदिकफला, तुन्दिकफला, त्रपुकर्कटी, त्रपुष, सुगर्भक

A melon vine of the genus Cucumis. Cultivated from earliest times for its cylindrical green fruit.

cucumber, cucumber vine, cucumis sativus

ଅର୍ଥ : நீளமான பழம் இருக்கும் ஒரு செடி

ଉଦାହରଣ : மணற்பாங்கான மணலில் வெள்ளரி நன்றாக பயிர் செய்யப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक बेल जिस पर लम्बे फल लगते हैं।

बलुई मिट्टी में ककड़ी की अच्छी पैदावार होती है।
ककड़ी, कर्कटी, चित्रफला, त्रपुकर्कटी, पीनसा, मानधानिका, मूत्रला, स्थूला

Any plant of the family Cucurbitaceae.

cucurbit

ଅର୍ଥ : ஒரு வகைக் கொடி

ଉଦାହରଣ : வெள்ளரிக்காய் பழம் பாம்பின் வடிவத்தில் இருக்கிறது

ସମକକ୍ଷ : வாள்வரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार की बेल।

ककेड़ा के फल साँप के आकार के होते हैं।
ककेड़ा

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

ଅର୍ଥ : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்

ଉଦାହରଣ : வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்

ସମକକ୍ଷ : வெள்ளரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक लंबा, पतला फल जो बेल पर लगता है।

गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।
ककड़ी, कर्कटी, चित्रफला, त्रपुकर्कटी, पाचका, पीनसा, मानधानिका, मूत्रफला, मूत्रला, स्नेक क्यूकम्बर

Edible seeds or roots or stems or leaves or bulbs or tubers or nonsweet fruits of any of numerous herbaceous plant.

veg, vegetable, veggie