ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வெள்ளரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வெள்ளரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.

ଉଦାହରଣ : அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : வெள்ளரிக்காய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ककड़ी की जाति का एक फल।

वह खीरा खा रहा है।
खीरा, त्रपुकर्कटी, त्रपुष, सुगर्भक

Cylindrical green fruit with thin green rind and white flesh eaten as a vegetable. Related to melons.

cucumber, cuke

ଅର୍ଥ : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்

ଉଦାହରଣ : வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்

ସମକକ୍ଷ : வெள்ளரிக்காய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक लंबा, पतला फल जो बेल पर लगता है।

गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।
ककड़ी, कर्कटी, चित्रफला, त्रपुकर्कटी, पाचका, पीनसा, मानधानिका, मूत्रफला, मूत्रला, स्नेक क्यूकम्बर

Edible seeds or roots or stems or leaves or bulbs or tubers or nonsweet fruits of any of numerous herbaceous plant.

veg, vegetable, veggie