ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வெளிப்படுத்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வெளிப்படுத்து   வினைச்சொல்

ଅର୍ଥ : மறைமுக செய்தி, தகவல் முதலியவற்றை தெரிந்தே வெளிப்படுத்துவது

ଉଦାହରଣ : ஆசிரியர் வினாத்தாளை வெளியாக்கினார்

ସମକକ୍ଷ : அவுட்டாக்கு, வெளியாக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गोपनीय समाचार, सूचना आदि को जान-बूझकर प्रकट करना।

शिक्षक ने प्रश्न-पत्र लीक किया।
प्रकट करना, लीक करना

Tell anonymously.

The news were leaked to the paper.
leak

ଅର୍ଥ : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்ககூடிய நிலை

ଉଦାହରଣ : அவன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தினான்

ସମକକ୍ଷ : தெளிவுசெய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : உணர்வு, திறமை, கருத்து முதலியவற்றை அறியக்கூடிய வகையில் வெளிப்படச் செய்தல்

ଉଦାହରଣ : நடிகன் மேடையில் தன் நடிப்பை வெளிப்படுத்தினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सामने आना।

अभिनेता मंच पर प्रकट हुआ।
उतराना, प्रकट होना, प्रकटना, प्रगटना, प्रघटना

Come into sight or view.

He suddenly appeared at the wedding.
A new star appeared on the horizon.
appear

ଅର୍ଥ : மறைத்து,அழுத்தி அல்லது தெரியாத பொருள் அல்லது விசயத்தை அறிந்திருப்பது

ଉଦାହରଣ : உறிஞ்சி வேட்டையாடும் மக்களை வெளிக்கொண்டுவர வேண்டும்

ସମକକ୍ଷ : வெளிக்கொண்டுவா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छिपी, दबी या अज्ञात बात या वस्तु आदि के विषय में जानकारी होना।

शोषण के शिकार लोगों को सामने आना चाहिए।
उजागर होना, प्रकाश में आना, सामने आना