ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வெளிநாடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வெளிநாடு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் வசிக்கும் பகுதியை ஒட்டியிருக்கும் பகுதி .

ଉଦାହରଣ : மோகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.

ସମକକ୍ଷ : அயல்நாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपने देश से भिन्न देश।

मोहन विदेश में नौकरी करता है।
दिसावर, देसावर, परदेश, परदेस, परराष्ट्र, विदेश, विलायत

வெளிநாடு   பெயரடை

ଅର୍ଥ : தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.

ଉଦାହରଣ : இந்தியாவில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்

ସମକକ୍ଷ : அக்கரைச்சீமை, அண்டைநாடு, அந்நியநாடு, அன்னியநாடு, அயல்நாடு, குடியேற்றநாடு, சீமை, தேசாந்தரம், பரதேசம், மேனாடு, மேல்நாடு, விதேசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो दूसरे देश का रहनेवाला हो या दूसरे देश में पैदा हुआ हो।

भारत में कई विदेशी पर्यटक प्रतिदिन आते हैं।
अन्यदेशीय, अन्यराष्ट्रीय, ग़ैरमुल्की, गैरमुल्की, देसावरी, परदेशी, परदेसी, बिदेसी, विदेशी, विलायती