ଅର୍ଥ : தோலின் சில பகுதிகள் இயல்பான நிறம் இழந்து வெள்ளை நிறம் அடையும் நிலை.
ଉଦାହରଣ :
வெண்குஷ்டம் ஒரு பயங்கரமான நோய் அல்ல
ସମକକ୍ଷ : வெண்குட்டம், வெண்தொழுநோய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A congenital skin condition characterized by spots or bands of unpigmented skin.
leukoderma