ଅର୍ଥ : மாமிசத்திற்காக பறவை-கால்நடைகளை ஆயுதத்தைக் கொண்டு ஒரே முறை வெட்டுவது
ଉଦାହରଣ :
முஸ்லீம்கள் ஒரே வெட்டில் வெட்டிய மாமிசத்தை உண்பது பாவம் என்று நினைக்கிறார்கள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मांस के लिए पशु-पक्षी काटने का वह ढंग जिसमें उसे हथियार के एक वार से काट डाला जाता है।
मुसलमान झटके द्वारा काटा मांस खाना पाप समझते हैं।ଅର୍ଥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
ଉଦାହରଣ :
தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The act of changing in form or shape or appearance.
A photograph is a translation of a scene onto a two-dimensional surface.ଅର୍ଥ : ஒரு கோடு மற்றொரு கோட்டை குறுக்கே வெட்டுதல்
ଉଦାହରଣ :
ஐந்து செ.மீட்டருக்கு கோடு வரைந்து, அதை மூன்று செ.மீட்டர் கோட்டால் குறுக்கே வெட்டவும்.
ସମକକ୍ଷ : அறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एक रेखा का किसी एक स्थान पर दूसरी रेखा के ऊपर से होते हुए आगे निकल जाना।
रेखा गणित के इस प्रश्न में क्षैतिज रेखा को एक लंबवत रेखा बीचोबीच काट रही है।ଅର୍ଥ : துண்டிப்பது
ଉଦାହରଣ :
மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன
ସମକକ୍ଷ : துண்டி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
ଉଦାହରଣ :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Make an incision into by carving or cutting.
inciseଅର୍ଥ : தோண்டியெடுப்பது
ଉଦାହରଣ :
அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்
ସମକକ୍ଷ : தோண்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : துண்டி, வெட்டு, அறு
ଉଦାହରଣ :
போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெட்டு
ଉଦାହରଣ :
அவன் வீட்டின் கூரையின் மேல் இருந்த மாமரத்தின் கிளையை வெட்டினான்.
ଅର୍ଥ : வெட்டு
ଉଦାହରଣ :
ஆடுபுலி ஆட்டத்தின் போது ராஜன் தன் காயைக் கொண்டு கோபியின் காயை வெட்டினான்.
ଅର୍ଥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
ଉଦାହରଣ :
தோட்டக்காரன் செடிகளை வெட்டினான்
ସମକକ୍ଷ : அறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
ଉଦାହରଣ :
தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெட்டு
ଉଦାହରଣ :
நாவிதன் சிறுவனின் முடியை வெட்டினான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விளையாட்டில் எதிரி அணி காயை வெட்டுதல்
ଉଦାହରଣ :
சீதா சதுரங்க ஆட்டத்தில் தன் சிப்பாயைக் கொண்டு கீதாவின் ராணியை வெட்டினாள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
To be on base at the end of an inning, of a player.
die