ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வீக்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வீக்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிப்பட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.

ଉଦାହରଣ : அவனுக்கு வயிற்றில் வீக்கம் இருக்கிறது

ସମକକ୍ଷ : நீர்க்கோப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक रोग जिसमें पेट के भीतरी भाग में पानी भरने से वह फूल जाता है।

उसे जलोदर हो गया है।
जलोदर, जलोदर रोग

ଅର୍ଥ : நீர், சீழ், இரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.

ଉଦାହରଣ : அவனுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது

ସମକକ୍ଷ : புடைப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रोग आदि के कारण शरीर के किसी अंग पर दिखाई देने वाला असामान्य उभार।

सूजन का उपचार मुद्रा से भी होता है।
शोथ, शोफ, सूजन

An abnormal protuberance or localized enlargement.

lump, puffiness, swelling

ଅର୍ଥ : நெற்றி அல்லது தலை மீது காயம் ஏற்படுவதினால் மேலெழக்கூடிய புடைப்பு

ଉଦାହରଣ : அவன் குச்சியினால் தலை மீது பலமாக அடித்ததினால் வீக்கம் ஏற்பட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

माथे या सिर पर चोट लगने से उभड़ आने वाली गोल सूजन।

उसने डंडे से सिर पर इतनी जोर से मारा कि गुलमा उभर आया।
गुंबा, गुलमा

A lump on the body caused by a blow.

bump

ଅର୍ଥ : உடலின் அடிப்பாகத்தில் காயத்தின் காரணமாக ஏற்படும் வீக்கம்

ଉଦାହରଣ : அவனுடைய நெற்றியில் இடப்பக்கம் ஒரு வீக்கம் இருக்கிறது

ସମକକ୍ଷ : புடைப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर की सतह पर चोट आदि के कारण या जन्मजात होनेवाला उभार।

उनके माथे पर बाँयीं ओर एक गुमड़ा है।
गुमटा, गुमड़, गुमड़ा, गुम्मड़, गूमड़, गूमड़ा