ଅର୍ଥ : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்த பொருள்.
ଉଦାହରଣ :
விஷமுள்ள பாம்பு கடித்ததால் விவசாயி இறந்துவிட்டான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றில் விஷமிருப்பது
ଉଦାହରଣ :
வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்
ସମକକ୍ଷ : நஞ்சிருக்கும், நஞ்சுள்ள, விஷமிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கெட்டுப்போன
ଉଦାହରଣ :
காலாவதியான விஷமுள்ள மாத்திரைகளை சாப்பிட்டதால் அவன் மரணமடைந்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :