ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விழைவு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விழைவு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

ସମକକ୍ଷ : அவா, ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

ଅର୍ଥ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

ସମକକ୍ଷ : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, வேட்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

ଅର୍ଥ : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

ଉଦାହରଣ : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

ସମକକ୍ଷ : அவா, ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक