ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விருப்பமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விருப்பமான   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

ସମକକ୍ଷ : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

ଅର୍ଥ : விரும்பமானவை.

ଉଦାହରଣ : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

ସମକକ୍ଷ : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விரும்பிய, விழைவான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

ଅର୍ଥ : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

ଉଦାହରଣ : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

ସମକକ୍ଷ : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

ଅର୍ଥ : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

ସମକକ୍ଷ : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விரும்பிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

ଅର୍ଥ : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

ଉଦାହରଣ : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

ସମକକ୍ଷ : பிடிக்கக்கூடிய, பிடித்த, பிடித்தமான, விருப்பமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

ଅର୍ଥ : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

ଉଦାହରଣ : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

ସମକକ୍ଷ : பிடித்த, பிடித்தமான, பிரியமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी

ଅର୍ଥ : விருப்பத்தோடு தொடர்புடைய

ଉଦାହରଣ : ஓவியம் தீட்டுவது என்னுடைய விருப்பமான வேலையாகும்

ସମକକ୍ଷ : பிரியமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शौक का या शौक से संबंधित।

चित्रकारी मेरा शौकिया काम है।
शौकिया

Engaged in as a pastime.

An amateur painter.
Gained valuable experience in amateur theatricals.
Recreational golfers.
Reading matter that is both recreational and mentally stimulating.
Unpaid extras in the documentary.
amateur, recreational, unpaid