ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விருப்பமற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விருப்பமற்ற   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ଉଦାହରଣ : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

ସମକକ୍ଷ : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste

விருப்பமற்ற   பெயரடை

ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ଉଦାହରଣ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous