ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விரிவுரை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விரிவுரை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு நூலுக்கு அதன் வரலாறு பற்றி விளக்கும் உரை.

ଉଦାହରଣ : அந்த நூலுக்கு விரிவுரை கிடைக்கவில்லை

ସମକକ୍ଷ : தெளிவுரை, விளக்கவுரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनुमान और तर्क-वितर्क से यह निश्चय करने की क्रिया कि कोई बात वास्तव में कैसी हो।

वह काव्य मीमांसा में लगा हुआ है।
मीमांसा

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ଅର୍ଥ : ஒரு கருத்தை விளக்கமாக புரியும் படி எழுதப்பட்டிருக்கும் உரை.

ଉଦାହରଣ : துளசிதாஸின் படைப்புகளில் விளக்கஉரை தற்பொழுது கடைகளில் கிடைக்கிறது

ସମକକ୍ଷ : தெளிவுரை, விளக்கஉரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विचारपूर्वक निर्णय करने की क्रिया।

आज की संगोष्ठी तुलसीदास की रचनाओं के विवेचन के लिए आयोजित की गई थी।
मीमांसा, विवेचन, विवेचना

The process of giving careful thought to something.

consideration

ଅର୍ଥ : தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.

ଉଦାହରଣ : அவருடைய விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது

ସମକକ୍ଷ : அரும்பதவுரை, தெளிவுரை, பதவுரை, பொழிவுரை, வருணனை, வருணிப்பு, வர்ணனை, வர்ணிப்பு, விளக்கம், விளக்கவுரை, விவரணம், விவரிப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी जटिल वाक्य आदि के अर्थ का स्पष्टीकरण।

संस्कृत श्लोकों की व्याख्या सबके बस की बात नहीं है।
अर्थापन, आख्या, निर्वचन, भाव विस्तार, व्याख्या

The act of making clear or removing obscurity from the meaning of a word or symbol or expression etc..

explication