ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வியாபாரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வியாபாரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வாழ்க்கை வாழ்வதற்காக செய்யப்படும் வேலை

ଉଦାହରଣ : அவன் பல வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளான்.

ସମକକ୍ଷ : தொழில், வர்த்தகம், வாணிகம், வாணிபம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जीविका-निर्वाह के लिए किया जाने वाला काम।

उसने कपड़ा बेचने के साथ-साथ एक दूसरा व्यवसाय भी शुरू किया है।
आजीव, आजीविका, उद्यम, उद्योग, करियर, काम-धंधा, कारबार, कारोबार, कैरियर, गमत, जीवन, जीविका, जोग, धंधा, धन्धा, नीवर, पेशा, योग, रोजगार, रोज़गार, रोज़ी, रोजी, वृत्ति, व्यवसाय, शगल, शग़ल

The principal activity in your life that you do to earn money.

He's not in my line of business.
business, job, line, line of work, occupation

ଅର୍ଥ : இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.

ଉଦାହରଣ : இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது

ସମକକ୍ଷ : வணிகம், வாணிபம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चीज़ें बनाकर या खरीदकर, उसे बेचने का काम।

राम की कड़ी मेहनत से उसका व्यापार दिन-रात फल फूल रहा है।
तिजारत, पण, पाण, बनिज, बिजनेस, रोजगार, रोज़गार, वणिक कर्म, वाणिज्य, विपणन, व्यवसाय, व्यापार, सौदागरी

Buying or selling securities or commodities.

trading

ଅର୍ଥ : முதல் விற்பனை

ଉଦାହରଣ : நான் பழவியாபாரியிடம் பழம் வாங்கி அவனுக்கு போனி செய்தேன்

ସମକକ୍ଷ : ஏவாரம், போனி, யாவாரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पहली बिक्री।

मैंने फलवाले से फल खरीदकर उसकी बोहनी की।
बोअनी, बोनी, बोहनी