ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விடுவித்தல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விடுவித்தல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : விடுவிக்கும் அல்லது அகற்றும் செயல்

ଉଦାହରଣ : அனுமான் தன்னுடைய பக்தர்களின் சங்கடங்களை தீர்க்கிறான்

ସମକକ୍ଷ : விலக்குதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूर करने या हटाने की क्रिया।

हनुमानजी अपने भक्तों के संकट का मोचन करते हैं।
अवमोचन, उन्मोचन, मोचन

The act of liberating someone or something.

freeing, liberation, release

ଅର୍ଥ : ஒருவரை கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டுவருதல்

ଉଦାହରଣ : வட்டிக்காரன் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்றுதல் கடினம்.

ସମକକ୍ଷ : காப்பாற்றுதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऋण से मुक्ति।

साहूकार के ऋण से हमारा उद्धार इस जनम में नहीं हो सकता।
उद्धार

ଅର୍ଥ : கஷ்டத்திலிருந்து விடுபடும் செயல்

ଉଦାହରଣ : கவலையில் இருந்து காப்பாற்றுதல் கடவுளின் வேலை என்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு.

ସମକକ୍ଷ : காப்பாற்றுதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कष्ट या विपत्ति आदि से बचाने या छुड़ाने की क्रिया।

इस शाप से उद्धार का कोई तो उपाय होगा ही।
उद्धार, उबार, तारण, निस्तार

Recovery or preservation from loss or danger.

Work is the deliverance of mankind.
A surgeon's job is the saving of lives.
deliverance, delivery, rescue, saving