ଅର୍ଥ : ஒப்படை, விடு
ଉଦାହରଣ :
இந்த வேலையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
ସମକକ୍ଷ : ஒப்படை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिम्मेदारी देना या किसी के जिम्मे करना।
मैं यह काम आपको सौंपता हूँ।ଅର୍ଥ : விடு
ଉଦାହରଣ :
நான் பரீட்சையில் இரண்டு கேள்விகளை விட்டு விட்டேன்.
ଅର୍ଥ : சேர்ந்திருக்கும் அல்லது இணைந்திருக்கும் ஒரு பொருள் பிரிந்துபோதல்
ଉଦାହରଣ :
எனக்கு ஒரு திங்கட்கிழமை விட்டுப்போனது
ସମକକ୍ଷ : விட்டுவிடு, விலகிச்செல், விலகு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விடு
ଉଦାହରଣ :
நான் பரீட்சையில் இரண்டு கேள்வியை விட்டுவிட்டேன்.
ଅର୍ଥ : விடு
ଉଦାହରଣ :
இந்த வீடு வாடகைக்கு விடப்பட்டது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी कारण से कोई कार्य न करना।
मैंने दूसरा तथा पाँचवाँ प्रश्न छोड़ा।ଅର୍ଥ : கவனத்தில் கொள்ளாதது அல்லது எண்ணாதது
ଉଦାହରଣ :
மழை நாட்களை விடுத்து வருடம் முழுவதும் இங்கே சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகின்றனர்
ସମକକ୍ଷ : விட்டுவிடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ध्यान न देना या न गिनना।
बारिश के दिनों को छोड़ दें तो सालभर यहाँ पर्यटकों का ताँता लगा रहता है।