ଅର୍ଥ : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு.
ଉଦାହରଣ :
அவனிடம் நம்பிக்கையான விஷயங்களை சொல்லலாம்
ସମକକ୍ଷ : நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசம்நிறைந்த, விஷ்வாசமான, விஷ்வாசமுள்ள, விஷ்வாசம்நிறைந்த, விஸ்வாசமான, விஸ்வாசமுள்ள, விஸ்வாசம்நிறைந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
विश्वास करनेवाला।
वह मेरी ईमानदारी के प्रति विश्वासी है, मुहँ खोलते ही उसने मुझे सौ रुपये निकाल कर दे दिए।ଅର୍ଥ : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.
ଉଦାହରଣ :
குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
ସମକକ୍ଷ : உண்மையான, சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வுள்ள தன்மை.
ଉଦାହରଣ :
அவன் மிகவும் நன்றியுள்ளவன்
ସମକକ୍ଷ : நன்றியுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவர் செய்த நம்னைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு.
ଉଦାହରଣ :
நான் உங்களுக்கு நன்றியுள்ள மாணவனாக இருப்பேன்
ସମକକ୍ଷ : நன்றியுள்ள, விசுவாசமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.
ଉଦାହରଣ :
அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்
ସମକକ୍ଷ : , நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்உள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைஉள்ள, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசம்ஆன, விசுவாசம்உள்ள, விசுவாசம்நிறைந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :