ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விசித்திரமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விசித்திரமான   பெயரடை

ଅର୍ଥ : விசித்திரம் நிறைந்த

ଉଦାହରଣ : இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை

ସମକକ୍ଷ : அதிசயமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विलक्षण से पूर्ण।

प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।
अनेक प्रकार के जीवों के कारण यह चिड़ियाघर विलक्षित है।
विलक्षणपूर्ण, विलक्षित

ଅର୍ଥ : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.

ଉଦାହରଣ : ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது

ସମକକ୍ଷ : அதிசயமான, பிரமிப்பான, மலைப்பான, விநோதமான, வினோதமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका ज्ञान नेत्रों से न हो सके या दिखाई न देने वाला।

ईश्वर की अदृश्य शक्ति प्रत्येक स्थान पर विद्यमान है।
अंतर्हित, अडीठ, अदर्श, अदिष्ट, अदृश्य, अदृश्यमान, अदृष्टिगोचर, अनडीठ, अनदेखा, अन्तर्हित, अपेख, अलक्षित, अलक्ष्य, अलख, अलखित, अलच्छ, अलेख, अलेखा, अलोक, अस्तमित, तिरोहित, लोचनातीत, विलीन

ଅର୍ଥ : வியப்படையச் செய்யும் நிகழ்வு.

ଉଦାହରଣ : நான் ஒரு அற்புதமான காட்சியைப் பார்த்தேன்

ସମକକ୍ଷ : அதிசியமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : விசித்திரமான, அசாதாரணமான

ଉଦାହରଣ : கடல்கன்னி ஒரு விசித்திரமான உயிரினம்.

ସମକକ୍ଷ : அசாதாரணமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Strikingly strange or unusual.

An exotic hair style.
Protons, neutrons, electrons and all their exotic variants.
The exotic landscape of a dead planet.
exotic