ଅର୍ଥ : உயிர் இருக்கிற
ଉଦାହରଣ :
பூமியில் பல்வேறுபட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்.
ଉଦାହରଣ :
எதுவரை நம்பிக்கை இருக்கிறதோ அதுவரை வாழ்க்கை இருக்கிறது
ସମକକ୍ଷ : வாழ்வு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : காற்று, தண்ணீர் ஆகியவற்றுடன் வாழ்வது
ଉଦାହରଣ :
சந்திரனில் வாழ்க்கை நடத்த முடியாது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जीवित रहने के लिए वह आवश्यक परिस्थिति जिसमें हवा, पानी आदि की उपलब्धता हो।
वैज्ञानिकों के अनुसार चन्द्रमा पर जीवन नहीं है।The organic phenomenon that distinguishes living organisms from nonliving ones.
There is no life on the moon.ଅର୍ଥ : வாழ்க்கை வாழும் முறை
ଉଦାହରଣ :
அவள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :