ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வாய்மையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வாய்மையான   பெயரடை

ଅର୍ଥ : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

ଉଦାହରଣ : இது உண்மையுள்ள விஷயம்

ସମକକ୍ଷ : உண்மைநிறைந்த, உண்மையான, உண்மையுள்ள, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாஸ்தவமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

ଅର୍ଥ : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

ଉଦାହରଣ : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

ସମକକ୍ଷ : உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாஸ்தவமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded