ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வழி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வழி   வினைச்சொல்

ଅର୍ଥ : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

ଉଦାହରଣ : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

ସମକକ୍ଷ : ஒழுகு, வடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run

ଅର୍ଥ : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது

ଉଦାହରଣ : குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது

ସମକକ୍ଷ : ததும்பு, தளும்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पात्र के द्रव पदार्थ को हिलाकर बाहर गिराना।

बच्चे ने गिलास का दूध छलका दिया।
छलकाना

Cause or allow (a liquid substance) to run or flow from a container.

Spill the milk.
Splatter water.
slop, spill, splatter

வழி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை,வீதி போன்றவற்றை குறிக்கும் சொல்

ଉଦାହରଣ : நோயாளியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सामने आए हुए दो या अधिक ऐसी बातों या कामों में से हर एक जिनमें से एक अपने लिए ग्रहण किया जाने को हो।

रोगी को दूसरे अस्पताल में ले जाने के सिवाय और कोई विकल्प नहीं है।
आप्शन, उपाय, ऑप्शन, चारा, विकल्प

One of a number of things from which only one can be chosen.

What option did I have?.
There is no other alternative.
My only choice is to refuse.
alternative, choice, option

ଅର୍ଥ : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை, வீதி போன்றவற்றைக் குறிக்கும் பாதை.

ଉଦାହରଣ : இந்த வழி நேராக என்னுடைய வீடு வரை செல்கிறது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गंतव्य स्थान तक पहुँचने के लिए बीच में पड़ने वाला वह भू-भाग जिस पर होकर चलना पड़ता है।

यह मार्ग सीधा मेरे घर तक जाता है।
अध्व, अमनि, अवन, गम, गमत, डगर, डगरी, पंथ, पथ, पदवी, पन्थ, पवि, बाट, मार्ग, ययी, रहगुजर, रहगुज़र, रास्ता, राह, सड़क, सबील

An open way (generally public) for travel or transportation.

road, route

ଅର୍ଥ : வந்து போக இருக்கும் நீளமான பாதை

ଉଦାହରଣ : இந்த பாதை நேராக டெல்லி செல்கிறது

ସମକକ୍ଷ : பாதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आने-जाने का चौड़ा पक्का रास्ता।

यह सड़क सीधे दिल्ली जाती है।
पक्की सड़क, रोड, सड़क, सड़क मार्ग

A road (especially that part of a road) over which vehicles travel.

roadway

ଅର୍ଥ : செல்லும் அல்லது செயல்படும் முறை

ଉଦାହରଣ : உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.

ସମକକ୍ଷ : சாலை, பாதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वे साधन, प्रकार आदि जिनका अवलंबन कोई काम ठीक या पूरा करने के लिए किया जाता हो।

भोजन मुख के मार्ग से पेट में पहुँचता है।
मार्ग, रास्ता

A way especially designed for a particular use.

path

ଅର୍ଥ : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

ଉଦାହରଣ : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

ସମକକ୍ଷ : தடம், பாதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way

ଅର୍ଥ : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

ଉଦାହରଣ : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

ସମକକ୍ଷ : உறவு, சொந்தம், நாதி, பந்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा