ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வளையல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வளையல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கையில் அணியும் ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : அவளுடைய கையில் தங்க வளையல் அழகாக இருந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ या पाँव में पहनने का एक गहना।

उसके हाथ में सोने का कंकण शोभायमान था।
कंकण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

ଅର୍ଥ : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை

ଉଦାହରଣ : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, கோற்றொடி, பரியகம், மகரவாய், முதாரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।

शीला अगेले को बार-बार निकाल और पहन रही थी।
अगेला

ଅର୍ଥ : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்.

ଅର୍ଥ : உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்.

ଉଦାହରଣ : ஷீலா தங்க வளையல் அணிந்திருந்தாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ में पहनने का एक गहना।

शीला सोने के कंगन पहनी हुई थी।
आवाप, आवाय, कँगना, कंकण, कंगन, कंगना, ककना, चूड़ा

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

ଅର୍ଥ : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்

ସମକକ୍ଷ : காப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।

चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।
चूड़ी

हाथ में पहने जाने वाला आभूषण।

स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।
अवाय, हस्त आभूषण, हस्ताभूषण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

ଅର୍ଥ : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்

ଉଦାହରଣ : சீதா தன் கைகளில் பல வண்ண வளையலை அணிந்திருந்தாள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ में पहनने की एक प्रकार की चूड़ी।

सीता अपने हाथों में रंगीन पटरी पहने हुए थी।
पटरी