ଅର୍ଥ : குழந்தைகள், பிள்ளைகள் போன்றோரிடம் அக்கறைக் காட்டி, தேவையானவற்றைச் செய்து, பெரியவர்கள் ஆக்குதல்.
ଉଦାହରଣ :
ஒவ்வொரு பெற்றோர்கள் தன்னுடைய சக்திக்கு ஏற்றப்படி தன் குழந்தைகளை வளர்க்கிறார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
भोजन, वस्त्र आदि देकर जीवन रक्षा करना।
हर माँ-बाप अपनी हैसियत के अनुसार,अपने बच्चों को पालते हैं।ଅର୍ଥ : நன்றாக உணவருந்தி திடகாத்திரமாக இருப்பது
ଉଦାହରଣ :
குழந்தை தாயின் மடியில் வளர்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முன்னேற்றம் அடைதல்
ଉଦାହରଣ :
நம்முடைய வாணிபம் நாளுக்கு நாள் வளர்ந்துள்ளது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
उन्नत करना।
सरकार ने कृषि संसाधनों को बढ़ाया है।To make better.
The editor improved the manuscript with his changes.ଅର୍ଥ : முன்பு இருந்த நிலையைவிட நல்ல நிலைக்கு உயருதல்
ଉଦାହରଣ :
அவனுடைய வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
पहले की अवस्था से अच्छी या ऊँची अवस्था की ओर बढ़ना।
उसका व्यापार दिन-प्रतिदिन उन्नत हो रहा है।ଅର୍ଥ : மரம், செடி, வீட்டுவிலங்குகள் போன்றவற்றை மிகச் சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து பராமரித்தல் பெரியதாக ஆகச் செய்தல்.
ଉଦାହରଣ :
நீ பூச்செடி வளர்க்க வேண்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அதிகரிக்க
ଉଦାହରଣ :
செடி, கொடிகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் விட்டால் உயரமாக வளரும்.
ସମକକ୍ଷ : விருத்தியடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Increase in size by natural process.
Corn doesn't grow here.ଅର୍ଥ : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது
ଉଦାହରଣ :
அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।
वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।