ଅର୍ଥ : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு
ଉଦାହରଣ :
வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்
ସମକକ୍ଷ : கண்ணி, சாலகம், சாலம், சிக்கம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।
बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।ଅର୍ଥ : இழைகளால் பின்னப்பட்டவை
ଉଦାହରଣ :
சிலந்தி சிலந்தி வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு வகை வலை
ଉଦାହରଣ :
மீன் பிடிப்பதற்கு வலை பயன்படுத்தப்படுகிறது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கயிறு, இழை, கம்பி போன்றவற்றால் ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்
ଉଦାହରଣ :
டென்னிஸ் விளையாடுவதற்கு குழந்தைகள் மைதானத்தில் வலை கட்டுகின்றான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Game equipment consisting of a strip of netting dividing the playing area in tennis or badminton.
netଅର୍ଥ : மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி
ଉଦାହରଣ :
விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मछली पकड़ने का एक औज़ार जो लकड़ी, धातु आदि का बना होता है और जिसके आगे मछली फँसाने का काँटा लगा होता है।
छुट्टी के दिनों में श्याम प्रायः बंसी लेकर तालाब की ओर चला जाता है।A rod of wood or steel or fiberglass that is used in fishing to extend the fishing line.
fishing pole, fishing rodଅର୍ଥ : துணி, கம்பி, நூல் அல்லது கயிற்றினால் பின்னப்பட்ட ஒரு பொருள்
ଉଦାହରଣ :
பழக்டையில் சில பழங்களின் மேல் வலைகளை விரித்துள்ளனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்
ଉଦାହରଣ :
வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்
ସମକକ୍ଷ : கண்ணி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.
ଉଦାହରଣ :
வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A trap made of netting to catch fish or birds or insects.
net