ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வரைபடம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வரைபடம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

ଉଦାହରଣ : இந்த வரைபடம் மக்கள் தொகை பெருக்கத்தை காட்டுகிறது

ସମକକ୍ଷ : தேசப்படம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक से अधिक मात्राओं का आपस में संबंध दिखाने वाला चित्र।

यह ग्राफ जनसंख्या वृद्धि को प्रदर्शित कर रहा है।
आलेख, ग्राफ, ग्राफ़

ଅର୍ଥ : தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

ଉଦାହରଣ : குழந்தை உலகத்தை வரைபடத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पृथ्वी या खगोल के किसी भाग की स्थिति आदि के विचार से बनाया हुआ उसका सूचक वह चित्र जिसमें देश, नगर, नदी, पहाड़ आदि दिखाए गए हों।

यह भारत का राजनैतिक मानचित्र है।
आदर्श, नकशा, नक़्शा, नक्शा, नक्सा, मानचित्र

A diagrammatic representation of the earth's surface (or part of it).

map

ଅର୍ଥ : வீடு, மாளிகை முதலியவற்றை உருவாக்குவதற்கு முன்பு அந்த பூமியில் உருவாகக்கூடிய சுவர்கள், அறைகள் முதலியவற்றின் கோடுகளான சித்திரம்

ଉଦାହରଣ : அப்பா இந்த வீட்டின் வரைபடத்தை தானே தயார் செய்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

घर, भवन आदि बनाने से पहले उसकी भूमि पर बननेवाली दीवारों,कोठरियों आदि का रेखाओं से बना चित्र।

पिताजी ने इस घर का नक्शा स्वयं तैयार किया था।
ख़ाक़ा, खाका, नक़्शा, नक्शा

A plan or design of something that is laid out.

layout

ଅର୍ଥ : ஒர் இடம்,நாடு,கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்னிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடு

ଉଦାହରଣ : மனோகா மிகவும் புத்திசாலித்தனமாக வரைபடம் தயாரிக்கிறாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु या व्यक्ति के रूप का वह चित्र जिसे रेखाओं से बनाया गया हो।

मनोहर बहुत कुशलता से रेखाचित्र बनाता है।
आरेख, खाक़ा, खाका, रूपरेखा, रेखा-चित्र, रेखाचित्र

A representation of forms or objects on a surface by means of lines.

Drawings of abstract forms.
He did complicated pen-and-ink drawings like medieval miniatures.
drawing