ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வயதான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வயதான   பெயரடை

ଅର୍ଥ : குழந்தைப் பருவம் முடிந்து பருவம் அடையும் நிலை.

ଉଦାହରଣ : அவன் வயதுவந்தவன் என்றாலும் குழந்தையை போல் நடந்துக்கொள்கிறான்

ସମକକ୍ଷ : பருவமான, வயதுவந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पूरी अवस्था को पहुँचा हुआ या जो बाल्यावस्था पार करके जवान हो चुका हो।

वह वयस्क है पर बच्चों जैसा व्यवहार करता है।
अपोगंड, उतंत, बालिग, बालिग़, वयस्क, सयाना, स्याना

Of full legal age.

major

ଅର୍ଥ : வயதுமுதிர்ந்தவன்

ଉଦାହରଣ : வயதானவர்களுக்கு இங்கே கட்டணம் இல்லாமல் சேவை தரப்படுகிறது

ସମକକ୍ଷ : கிழவனான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : நடுத்தரவயதை கடந்து முதிமையடைதல்.

ଉଦାହରଣ : அவள் தன்னுடைய வயதான அம்மாவுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறாள்

ସମକକ୍ଷ : கிழமான, கெழமான, முதுமையான, வயசான, வயோதிகமான