ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வண்டி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வண்டி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பொருட்களை அல்லது மனிதர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு சக்கரமுள்ள வாகனம்

ଉଦାହରଣ : நாங்கள் நாற்சந்தியில் நின்றுக் கொண்டு ஏதாவது ஒரு வண்டி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்

ସମକକ୍ଷ : ஊர்தி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सामान या आदमियों को एक स्थान से दूसरे स्थान पर पहुँचाने वाला एक वाहन जो अधिकांशतः पहिएदार होता है।

हम लोग चौराहे पर खड़े होकर किसी भी गाड़ी के आने का इंतजार कर रहे थे।
गाड़ी

A conveyance that transports people or objects.

vehicle

ଅର୍ଥ : ஒன்றில் ஒரே ஒரு காளை பூட்டப்பட்டிருக்கும் ஒரு மாட்டு வண்டி

ଉଦାହରଣ : விவசாயி வண்டியில் காளையை பூட்டி விடியற் காலையிலேயே வயலின் பக்கம் சென்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह बैलगाड़ी जिसमें एक ही बैल जोता जाता है।

किसान एक्की में बैल जोतकर सुबह-सुबह ही खेत की ओर चल पड़ा।
इक्की, एक्की

A cart that is drawn by an ox.

oxcart