ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வசை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வசை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : திட்டி கூறும் விசயம்

ଉଦାହରଣ : தாயின் இனிமையான திட்டுகள் எனக்கு பழக்கமாகிவிட்டது

ସମକକ୍ଷ : இழிவுரை, ஏசுதல், ஏச்சு, திட்டுதல், நிந்தை, பழிப்புரை, வசவுரை, வசைவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

झिड़ककर कही हुई बात।

माँ की मीठी झिड़कियों की तो मुझे आदत पड़ गई है।
अपहेला, आस्कंद, आस्कन्द, झिड़की

An instance of driving away or warding off.

rebuff, repulse, snub

ଅର୍ଥ : கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை கண்டித்துப் பேசும் பேசு.

ଉଦାହରଣ : அப்பா திட்டியதால் இராம் வீட்டை விட்டு ஓடி விட்டான்

ସମକକ୍ଷ : திட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रोधपूर्वक और डाँटकर कही जानेवाली बात।

पिताजी की डाँट-डपट सुनकर राम उदास हो गया।
अपहेला, खरी -खोटी, खरीखोटी, घुड़की, डपट, डाँट, डाँट डपट, डाँट-डपट, डाँट-फटकार, डाँटडपट, ताड़न, ताड़ना, प्रताड़न, प्रताड़ना, फटकार, लताड़, लथाड़, व्याक्रोश

An act or expression of criticism and censure.

He had to take the rebuke with a smile on his face.
rebuke, reprehension, reprimand, reproof, reproval

ଅର୍ଥ : சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.

ଉଦାହରଣ : கெட்டவார்த்தை பேசாதே

ସମକକ୍ଷ : கெட்டச்சொல், கெட்டவார்த்தை, வசவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निंदा या कलंक की बात।

वह अपनों को ही गाली दे रहा है।
गाली गिरी हुई मानसिकता का प्रतीक है।
अंड-बंड, अंडबंड, अण्ड-बण्ड, अण्डबण्ड, अपवचन, अपशब्द, अवक्रोश, अवाच्य, उपक्रोश, गाली

A defamatory or abusive word or phrase.

epithet, name