ଅର୍ଥ : உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.
ଉଦାହରଣ :
சிங்கம் வசிக்கும் இடம் காடு
ସମକକ୍ଷ : வசிக்கும்இடம், வசிப்பிடம், வாழுமிடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह स्थान या क्षेत्र जहाँ किसी प्राणी का आवास हो।
शेर का निवास स्थान जंगल है।The native habitat or home of an animal or plant.
habitationଅର୍ଥ : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.
ଉଦାହରଣ :
பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்
ସମକକ୍ଷ : இருப்பிடம், குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह स्थान जहाँ कोई रहता हो।
स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।Housing that someone is living in.
He built a modest dwelling near the pond.ଅର୍ଥ : குடியிருக்கிற இடம்.
ଉଦାହରଣ :
கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்
ସମକକ୍ଷ : இருப்பிடம், தங்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An area where a group of families live together.
settlement