ଅର୍ଥ : இரண்டுக்கு மேற்பட்ட திசைகளில் போகும் இருப்புப்பாதைகள் உள்ள இடத்தில் அமைந்திருக்கும் புகைவண்டி நிலையம்.
ଉଦାହରଣ :
சென்னை ஒரு முக்கிய இரயில்சந்திப்பு ஆகும்
ସମକକ୍ଷ : இரயில்சந்திப்பு, தொடர்வண்டிசந்திப்பு 2222
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह बड़ा रेलवे स्टेशन जहाँ कई पटरियाँ मिलती हैं या एक-दूसरे को काटती हैं।
झाँसी एक रेलवे जंक्शन है।A junction where two or more railway lines meet or cross.
railway junction